திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Oct 28, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி, மலை விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.   இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு   நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், எல்லைகள் நிர்ணயம் தொடர்பான வரைபடம் தேவைப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

Tags: திருப்பரங்குன்றம்  மலைஉயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விThiruparankundram Hill Case: Adjournment of the case hearing - Madurai Branch of the High Court orders
Share
Tweet
SendShare
Previous Post

ஹரி ஹர வீர மல்லு – பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies