தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு!
Mar 19, 2026, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் பதற்றம் நிலவியது.

தேனி அல்லிநகரத்தில் வசித்து வரும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், பைபாஸ் சாலை அருகே புதிதாக வீடு கட்டி கடந்த வாரம் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார்.

புதிய வீட்டின் வளாகத்தைக் காவலாளி சுத்தம் செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட நபர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: A country-made bomb was found in front of the house of the district general secretary of the Bharatiya Forward Bloc party in Theniநாட்டு வெடிகுண்டுபாரதிய பார்வர்டு பிளாக் கட்சி
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து : மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்!

Next Post

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலா வந்த கரடி : சுற்றுலா பயணிகள் அச்சம்!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies