பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் - காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!
Sep 16, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்துப் பேசிய அவர்,

பயங்கரவாதத்தைக் காங்கிரஸ் இயல்பாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாகப் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான்தான் காரணம் எனக் காங்கிரஸ் ஒருபோதும் குற்றஞ்சாட்டியது இல்லை எனக் கூறிய அமைச்சர் ஜெய்சங்கர்,

பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.  அத்துடன் பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கக் காங்கிரஸ் முயல்வதாகவும் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசின் தீவிர முயற்சியால் பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பிரதமர் மோடி சரிசெய்து வருவதாகவும் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவைப் பாகிஸ்தான் நிரந்தரமாகக் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஜெய்சங்கர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாது எனவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

Tags: மத்திய பாஜககாங்கிரஸ் ஆட்சிபயங்கரவாத தாக்குதல்ஆப்ரேஷன் சிந்தூர்The objective of the opposition parties is to save Pakistan - Jaishankar slams the Congressகாங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்எதிர்க்கட்சிகளின் குறிக்கோள்
ShareTweetSendShare
Previous Post

மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!

Next Post

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Related News

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies