இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டுமென கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் எனக் கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.