அமெரிக்காவின் டிஸ்னிலேண்டில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு வியப்படைந்தனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டிஸ்னிலேண்டில் மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலைஞர்கள் மாறு வேடமிட்டும், வண்ண உடையணிந்தும் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து களைக்கட்டிய இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.