ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை வெற்றி பெற்றதற்காக ராணுவ வீரர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை வெற்றி பெற்றதற்குக் காரணமாக இருந்த ராணுவ வீரர்களை லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா சந்தித்து பாராட்டினார்.