இங்கிலாந்தில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை மக்கள் கண்டு ரசித்தனர்.
ஷ்ரோப்ஷயரின் நியூபோர்ட்டுக்கு அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்களில் விதவிதமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதனை காண்பதற்காகத் திரளான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் குழந்தைகளுடன் பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.