இந்தோனேசியாவில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா இரண்டாவது வாரமாக வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
ஓரிகனின் லிங்கன் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழாவில் பல வண்ணங்களில் விதவிதமான பட்டங்கள் வானை வட்டமிட்டு அலங்கரித்தன.
பாலியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், வானில் பறந்த பட்டங்களைக் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இதனைப் பார்ப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகளும் குவிந்தனர்.