திருப்பூர் : தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
Nov 10, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் திமுக நிர்வாகிக்குச் சொந்தமான பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்துப் பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.ஆர் நகரில்  திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைச் செயலாளர் நாராயண மூர்த்திக்குச் சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் பள்ளியின் கழிவறையில் வைத்து ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாகச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் வைத்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Tiruppur: 6-year-old girl sexually harassed in private school - parentspublic protest on road6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியா : களைகட்டிய சர்வதேச பட்டம் விடும் திருவிழா!

Next Post

ஜெர்மனி : 12 குரங்குகளை சுட்டுக்கொன்ற மிருகக்காட்சி சாலை நிர்வாகம் -சமூக ஆர்வலர்கள் போராட்டம்!

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies