குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது - இளையராஜா
Sep 20, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

Web Desk by Web Desk
Aug 4, 2025, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா தினவிழா நடைபெற்றது. இதில், பகவத் கீதையின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடலுக்கு AI மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாடலில் 125 வரிகளுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் சின்மயா மிஷனின் சென்னை தலைவர் சுவாமி மித்ரா நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா, நமது சிந்தனைகள் ஒரேமாதிரியாக இருப்பதற்கு குருவின் அனுக்கிரகம் வேண்டும் எனவும் அது இருந்தால் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.

Tags: music for Bhagavad GitaChennaiMusician IlayarajaChinmaya Mission in SethupattuTamil translation of the Bhagavad Gita.
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

Next Post

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

Related News

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

வயதான தம்பதியை விடுதலை செய்த தாலிபான் அரசு!

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

பெங்களூருவில் கனமழை : சாலைகள் எங்கும் தண்ணீர்!

ராஜஸ்தான் : பிரபல ஹோட்டலின் கழிவறையில் இருந்த 5 அடி நீளமுள்ள ராஜநாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்!

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை இன்று : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு!

ஹிமாச்சல பிரதேசம் : சட்லஜ் ஆற்றில் விழுந்து தாயும், மகனும் பலி!

முதலையின் வாய் பகுதியில் முத்தமிட்ட இளைஞர்!

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies