டாக்டர் ராம் மாதவ் எழுதிய "தி நியூ வேர்ல்ட்" புத்தகம் வெளியீடு!
Jul 28, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்,

இதுதொடர்பாக தமிம் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், புத்தகம் புதிய உலக ஒழுங்கு வடிவம் பெற வழிவகுக்கிறது என்றும், புதிய உலகில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்க தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பற்றி எனது புத்தகத்தில் தெரிவித்துள்ளதாகவும், புதிய உலகில் இந்தியா முக்கியமான சக்தியாக உயர புதிய யோசனைகள், புதிய திட்டங்கள், புதிய உத்திகளைக் கொண்டிருக்க வேண்டும் எனறும் அவர் கூறினார்.

Tags: interviewtamil janamDr. Ram MadhavThe New World book release
ShareTweetSendShare
Previous Post

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

Next Post

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies