புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், ஆலய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விசுவ ஹிந்து பரிஷத் வடதமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது திருவிழாவுக்கான அனுமதியை போலீசார் தாமதமின்றி வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், கர்நாடக விமான விபத்து மற்றும் உத்தராகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.