இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கட்டிவிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சகோதரத்துவத்தை மேம்படுத்தும் விதமாக நடைபெறும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தியான ஜனாய் போஸ்லே ராக்கி கட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.