டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஷோருமை திறந்து உள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், டெஸ்லா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் மும்பை பாந்த்ராவில் டெஸ்லா நிறுவனம் தனது கார் ஷோரூமை திறந்தது. இந்த நிலையில், இந்தியாவில் தனது இரண்டாவது ஷோருமை டெல்லியில் திறந்து உள்ளது.