.மற்ற நிறுவனங்களை விட மிக அதிகமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
2021ல் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை, அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது. தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் வெறும் 240 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் 9 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.