தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பஹஹத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பஹஹத், மதம் மாறச் செய்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு, மாற்றொரு பெண்ணுடனும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த பஹஹத்தை போலீசார் கைது செய்தனர்.