புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் - ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?
Oct 1, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Web Desk by Web Desk
Aug 17, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அதிபர் புதின் அமெரிக்காவின் அலாஸ்கா நகருக்கு அழைக்கப்பட்டிருந்தார். புதின் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, புதினை வரவேற்கும் விதமாக B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் கூட்டாக பறந்து சென்றன. அதனை புதின் திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து வந்தார்.

மற்றொரு நாட்டு தலைவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது இயல்பு தானே என்று கூறப்பட்டாலும், உன்னிப்பாக கவனித்தால் தான் இதிலுள்ள ட்ரம்ப்பின் அரசியல் புடிபடும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது B-2 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டும் நிபுணர்கள், அதே போன்றதொரு தாக்குதலை ரஷ்யா மீதும் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என்பதையே புதினுக்கு ட்ரம்ப் மறைமுகமாக தெரிவித்திருப்பதாக கூறுகின்றனர்.

Tags: russiausaPresident PutinAlaskaAmerican B-2 and F-22 fighter jets
ShareTweetSendShare
Previous Post

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Next Post

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Related News

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

தென்கொரியா : இரண்டாம் உலகப்போர் சகாப்த படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்கா!

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

கென்யா : களைகட்டிய ஒட்டக திருவிழா – பாரம்பரிய நடனமாடிய மக்கள்!

திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

உக்ரைன் : குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies