கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் சித்தராமையா மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
வடக்கு பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
அப்போது முதலமைச்சர் சித்தராமையா கொடியசைத்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்து, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.