ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய க்ரூஸர் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
முன்பு இந்தியாவில் விற்பனையில் இருந்த ஸ்ட்ரீட் பாப் மாடலில் 1,754 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த புதிய பைக்கில் 1,923 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதனையே ஸ்ட்ரீட் பாப் பைக்கிற்கும் கொடுத்து அப்டேட் செய்துள்ளது ஹார்லி. இதன் எக்ஸ்ஷோரூம் விலை 18 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.