மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்டிரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு.

நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ஆகிவிட்ட காலத்தில் SONOGRAPHY, X-RAY, ECG, CT SCAN, MRI, DIALYSIS போன்றவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.

மக்களின் உடல்நலனைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் CT SCAN, MRI போன்ற உயர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களால் மருத்துவத்துக்குச் செலவழிக்கும் தொகையில் 70 விழுக்காட்டைச் சேமிக்கலாம்.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளில் பணிகள் எந்தளவுக்கு நிறைவடைந்துள்ளன என்பதைக் கண்காணிக்கத் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதோடு தரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.  மாரடைப்பால் திடீரென சுவாசம் நின்றுவிட்டால் வழங்கப்படும் CPR சிகிச்சை குறித்து மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாகச் சேவையாற்றும் ஊழியர்களைக் கவுரவிக்கவும் மகாராஷ்ட்ரா அரசு தவறவில்லை. NURSING HOME-களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் திட்டத்தையும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு தொடங்கியுள்ளது. MAHATMA JYOTIRAO PHULE JAN AROGYA YOJANA என்ற காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் மூலம் கிராமப்புறங்களில் TB நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

5 குடும்பங்களை கண்காணிக்க ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் மகாராஷ்ட்டிர மக்களின் உடல்நலத்தைப் பேண நடவடிக்கை எடுத்து வருகிறது பா.ஜ.க. அரசு.

Tags: மகாராஷ்டிராMaharashtra is struggling in the medical fieldமருத்துவத் துறை
ShareTweetSendShare
Previous Post

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Next Post

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies