தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!
Aug 25, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே போனது எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உடுமன் பாறை பகுதியில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார். அதில், வால்பாறையில் உள்ள உடுமன்பாறை கிராமம், மாநிலத்தின் பிற பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாகத் திமுக அரசு கூறி வருகிறது என விமர்சித்துள்ள அவர், சாலைவசதி இல்லாததால், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முதியவரைக் கிராம மக்கள் தொட்டில் கட்டி அழைத்துச் செல்வது இதயத்தை உடைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் சாலை வசதிக்காக மத்திய அரசு விடுவித்த 2 ஆயிரத்து 43 கோடி ரூபாய் எங்கே போனது எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Where did the funds released by the central government for the improvement of roads in Tamil Nadu go? Annamalai Questionமத்திய அரசு விடுவித்த நிதி எங்கேDMKbjp k annamalaiMK Stalin
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

Next Post

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

Related News

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

பிரதம மந்திரியின் சூரிய மின்சக்தி திட்ட விழிப்புணர்வு முகாம்!

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies