மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு - உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2025, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை, நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், இதுவரை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும் உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களுடன் இன்று நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,

இல்லாவிட்டால், இப்புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்ததோடு, விசாரணையை இன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags: high courtDirector of Tamil Nadu Electricity Generating and Distribution CorporationMettur Thermal Power Plant.Chief Justice M.M. SrivastavaJustice Sundar Mohan.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

Next Post

தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies