சென்னைக் கொளத்தூரில் பித்தளைத் தட்டுகள் மூலம் செய்யப்ப்டட விநாயகர் சிலைக்கு சிறப்பூ பூஜை நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொளத்தூர்ப் பூம்புகார் நகரில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ஆயிரத்து 500 குங்கும சிமிழ்கள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 42 அடி விநாயகர்ச் சிலை வைக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டது.
இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.