ஆசிய துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனீஷ்!
Oct 18, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனீஷ்!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

16-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு, பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

இதில், 25 மீட்டர் ரேபிட் பையர்ப் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் 22 வயதான அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார்.

சீனாவின் சூ லியான்போவன் தங்கத்தையும், கொரியாவின் லீ ஜேகியோன் வெண்கலத்தையும் வென்றனர். இதுவரையில் இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

Tags: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிஇந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம்Anish wins silver medal in Asian Shooting Championship
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் – மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

திமுகவிற்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது : ஹெச்.ராஜா

Related News

கால்பந்து உலக கோப்பை தகுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன் : ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies