டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்  சுப்ரமணியன்!
Aug 29, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்  சுப்ரமணியன்!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்க மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,

டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு என்றும் வேறு நாடுகளின் ஆர்டர்களைத் தேடவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

ஆடைகளின் விலை ஏற்றத்தால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tags: Trump's 50% tax will hurt the American people the most: Tiruppur Exporters Association President Subramanianடிரம்பின் 50% வரிதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்  சுப்ரமணியன்
ShareTweetSendShare
Previous Post

திமுகவிற்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது : ஹெச்.ராஜா

Next Post

ஸ்பெயின் : பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்!

Related News

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பின்தங்கிய தமிழக அரசுப்பள்ளிகள்!

பீகார் வாக்காளர் நீக்கம் குறித்து அவதூறு – முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!

பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்தியா மீதான வரி விதிப்பு- அமெரிக்க பொருளாதார நிபுணர் RICHARD WOLF கண்டனம்!

தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் – இலங்கை செம்மணி பகுதியில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சென்னை மணப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – ஆற்றில் தூக்கி வீசப்பட்டவர் சடலமாக மீட்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

தேனியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் – 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு!

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்

பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies