விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
Mar 19, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி திருவிழாவைச் சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலர்  சதிச்செயலில் ஈடுபடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் நோக்கத்தில் விநாயகர்  சதுர்த்தி விழாவைக் கெடுப்பதற்கு கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடப்பதாகக் கூறியுள்ளார்.

சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறை அடக்குமுறை நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கைக் குறைந்தால் வெகுமதி கிடைக்கும் எனவும்

அதுவே எண்ணிக்கைச் சென்ற ஆண்டைவிட ஒன்று கூடினாலும் மெமோ அளிக்கப்படும் என்று வாக்கிடாக்கில் மிரட்டல் விடுத்ததும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

விநாயகர்ச் சதுர்த்தி திருவிழா சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர்  காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியிறுத்தி உள்ளார்.

Tags: காடேஸ்வரா சுப்பிரமணியம்விநாயகர் சதுர்த்திSome in the police are conspiring to disrupt the Ganesh Chaturthi festival: Kadeshwara Subramaniam allegesவிநாயகர் சதுர்த்தி திருவிழா
ShareTweetSendShare
Previous Post

பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவால் 2025 போட்டிகள்!

Next Post

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies