மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ், இந்தியப் பொதுக் கொள்கை இயக்குநர் சுனில் ஆபிரகாம், உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது, பிரதமர் மோடியின் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் ஒரு படைப்பாற்றல் மிக்க சக்தியாக நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்தும், அவரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதங்கள் நடைபெற்றது.