லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!
Sep 7, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ், இண்டர் மியாமி அணி வீரர்கள் மைதானத்திலேயே ஒருவரை ஒருவர்  தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

லீக்ஸ் கோப்பைக் கால்பந்து போட்டி ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கிளப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான இறுதி போட்டி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள லூமென் ஃபீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்டர் மியாமி மற்றும் சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடர்ந்து போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் சியாட்டில் அணி வீரர் ஒஸாசி டி ரொஸாரியோ கோல் அடித்தார்.

அதற்குப் பதில் கோல் அடிக்க முடியாமல் இண்டர் மியாமி வீரர்கள் தடுமாறினர். இரண்டாம் பாதியிலும் சியாட்டில் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட, அலெக்ஸ் ரோல்டன் மற்றும் பால் ரோத்ராக் அடுத்தடுத்து தலா ஒரு கோல் அடித்தனர்.

இண்டர் மியாமி அணி மெஸ்ஸி இருந்தும் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காததால் மூன்றுக்கு, பூஜ்ஜியம் என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. தோல்வியைத் தாங்கி கொள்ள முடியாத இண்டர் மியாமி அணி வீரர்கள், சியாட்டில் சவுண்டர்ஸ் அணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாற மைதானத்திலேயே இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர்  தாக்கிக் கொண்டனர். இதனால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது.

Tags: League Cup Football Final: Inter Miami suffer crushing defeat to Seattle Soundersலீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் 8 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!

Next Post

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

Related News

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies