சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - மிட்செல் அறிவிப்பு!
Oct 29, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags: சர்வதேச டி20 கிரிக்கெட்Mitchell announces retirement from international T20 cricketமிட்செல் அறிவிப்பு
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Next Post

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

Related News

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies