ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை வெடித்துச் சிதறியது.
எரிமலை வெடித்ததில் சுமார் இரண்டாயிரத்து 300 மீட்டர் உயரத்திற்குக் கரும்புகை படர்ந்தது. இதனால் அப்பகுதிக்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எரிமலையால் மேலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.