வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் - அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!
Oct 22, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் கொண்டு சென்றாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன், ஒரு காலத்தில் மோடியுடன் தனிப்பட்ட முறையிலும் டிரம்ப்புக்கு நல்ல நட்பு இருந்தது என்றும், தற்போது அது கடந்த காலமாகிவிட்டது எனவும் கூறியுள்ளார்.

எந்த நாட்டுத் தலைவரும் டிரம்புடன் நட்பு பாராட்டுவதன் மூலம் அவரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக்கூறிய அவர், இந்திய – அமெரிக்க உறவு மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் தள்ளிவிட்டாா் என்றும், டிரம்ப்புக்கு மாற்றாக சீனா தன்னை வெளிக்காட்டி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரம்ப்பின் நடவடிக்கை சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் தாம் ஏற்கெனவே எச்சரித்ததாகவும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

Tags: tariff on india by trumptrump on tariff on indianew tariffs on indiatrump on india tarifftrump 50% tariff on indiaamericatrump tariff on india 2025Donald Trumptrump more tariff on indiatariff on indiatrump tariffs on indiaus tariff on indiaindia on trump tarifftrumps tariff on indiaformer US National Security Advisor Boltonus tariffs on india
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி!

Next Post

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடனடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் – செங்கோட்டையன் வலியுறுத்தல்!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies