அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடனடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் - செங்கோட்டையன் வலியுறுத்தல்!
Sep 1, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடனடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் – செங்கோட்டையன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2025, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை உடடியாக கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களில் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என இபிஎஸ்-க்கு கெடு விதித்துள்ளார்.

கட்சியை விட்டு சென்றவர்கள் எந்த பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

பிரிந்தவர்கள் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்  என கூறிய அவர், அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றார்.

10 நாட்களில் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.

Tags: aiadmkformer minister Sengottaiyan'Former Minister Sengottaiyan pressmeetgobi
Share
Tweet
SendShare
Previous Post

வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!

Next Post

மணிப்பூரில் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்கள் ஒப்புதல் – முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Related News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies