கடலூர் : பட்டா கேட்டு மனு அளித்த பொதுமக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம்!
Sep 5, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் : பட்டா கேட்டு மனு அளித்த பொதுமக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருத்தாச்சலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.

Tags: கடலூர்Cuddalore: Public who filed a petition seeking land dispute with Congress MLAகாங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம்
ShareTweetSendShare
Previous Post

பணி நேரத்தில் பாட்டு – காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பாடிய பாடல் வைரல்!

Next Post

துலீப் கிரிக்கெட் – ருத்துராஜ் சதம் விளாசல்!

Related News

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு : அர்ஜூன் சம்பத்

ஓணம் பண்டிகை : ஐயப்பன் கோயில்களில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

’கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஜஸ்தான் : பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி வினோத வழிபாடு!

ஐக்கிய அரபு அமீரகம் : வணிக வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies