பணி நேரத்தில் பாட்டு - காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பாடிய பாடல் வைரல்!
Sep 12, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணி நேரத்தில் பாட்டு – காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பாடிய பாடல் வைரல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி நேரத்தில் காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் சினிமா பாடல் பாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளராக அந்தோணி ஜெகதா மற்றும் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) ஹரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான ‘இந்த மான் உந்தன் சொந்த மான்…’ என்ற பாடலைப் பாடியுள்ளனர்.

அந்த வீடியோவில், ஆய்வாளர் அந்தோணி ஜெகதா பாடலின் பெண் குரலுக்கும், எஸ்ஐ ஹரி ஆண் குரலுக்கும் தத்ரூபமாகப் பாடி அசத்தியுள்ளனர். தொழில்முறை பின்னணிப் பாடகர்களைப் போல இருவரும் பாட, அங்கிருந்த சக காவலர்கள் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பணி என்பது மிகுந்த மன அழுத்தமும், வேலைப்பளுவும் நிறைந்தது. இந்நிலையில், பொதுமக்களின் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டிய காவல் நிலையத்திலேயே, அதிகாரிகள் சினிமா பாடல் பாடி நேரத்தை வீணடிப்பது சரிதானா என பலர  கேள்வி எழுப்பியுள்ளனர். .

Tags: Nellai Town All Women Police Stationpolice singing videoAnthony Jagatha siTirunelveli Town All Women Police Station
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரி : தண்ணீர் பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த கேரள சுற்றுலா பயணிகள்!

Next Post

கடலூர் : பட்டா கேட்டு மனு அளித்த பொதுமக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies