கோவையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார்.
கோவையில் உள்ள அண்ணாமலை இல்லத்தில் நடைபெற்ற சந்திபில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.நாரா லோகேஷ் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.