கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நாராயண குருவின் 171ஆவது குரு ஜெயந்தி விழா நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாராயண குருவிற்குக் கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும், அவர் தவம் செய்த மருத்துவாழ் மலையை புண்ணிய தலமாக அறிவிக்க வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.