இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமோட் சந்திப்பில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பலர்ப் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைச் செய்யப்பட்டு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.