மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார்.
அந்த வகையில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உடன் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
முன்னதாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.