அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது - செங்கோட்டையன்
Nov 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது – செங்கோட்டையன்

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக ஒருங்கிணைப்புக்கான தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரமிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனால் அவர் வகித்து வந்த கட்சி பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன. தொடர்ந்து ஹரித்வார் ஆன்மிகப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லிக் கிளம்பிய செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேசியிருந்தார்.

செங்கோட்டையனின் செயல் பேசுப்பொருளாகிய நிலையில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது நண்பரின் குடும்ப விழாவிற்குச் சென்ற செங்கோட்டையன் செய்தியாளர்களை  சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எல்லோரையும் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம் எனக் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags: ADMKAdmk NEWSசெங்கோட்டையன்admk news todayThere is still time for the next step - Sengottaiyan
Share
Tweet
SendShare
Previous Post

மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!

Next Post

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies