தாய்லாந்து : பராமரிப்பாளரை கடித்து கொன்ற சிங்கங்கள்!
Sep 30, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்து : பராமரிப்பாளரை கடித்து கொன்ற சிங்கங்கள்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில், 58 வயதான பூங்கா ஊழியர் ஒருவர், சிங்கக் கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

பாங்காக்கில் சஃபாரி உலக உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு சிங்கம், யானை, உராங்குட்டான் குரங்கு, கடல் சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1988ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பூங்கா 480 ஏக்கர் திறந்தவெளி பூங்காவாகவும், 180 ஏக்கர்ப் பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது.

இந்தப் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர் ஜியான் ராங்காரஷாமி. இவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குப் பாதுகாப்பு விதிகளை மீறி காரில் சென்று இறங்கியுள்ளார். அப்போது அவரை சிங்கங்கள் கடுமையாகத் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் ஜியான், சிங்கங்களுடன் போராடினார். ஆனால் தப்பிக்க முடியாமல் படுகாயங்களுடன் தவித்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்துப் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 40 ஆண்டுகால பூங்கா வரலாற்றில் இதுவரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததே இல்லை என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

Tags: தாய்லாந்துThailand Lions kill keeperசிங்கங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

Next Post

அமெரிக்கா : தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்தியர்!

Related News

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies