ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்குச் சாத்விக் – சிராக் இணை முன்னேறியது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை அமெரிக்காவின் அரிஃப் – ராய் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் இணை 21-14, 20-22, 21-16 என்ற செட்கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.