மக்கள்தான் கடவுள் - அவர்கள் இல்லையெனில் நான் இல்லை - வடிவேலு
Oct 26, 2026, 10:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மக்கள்தான் கடவுள் – அவர்கள் இல்லையெனில் நான் இல்லை – வடிவேலு

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 02:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

34 ஆண்டுகளாக மக்களை சிரிக்கை வைத்து மகிழ்வித்து வரும் வைகைப் புயல் வடிவேலு தனது 65 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

1991-ல் என் ராசாவின் மனசிலே படம் மூலம் தமிழ்  சினிமாவில் அறிமுகமான நடிகர் வடிவேலு இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

காமெடி உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்த அவர், சினிமாவில் நடிக்காத காலத்திலும் மீம்ஸ்களாக வலம் வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

காமெடி மட்டுமின்றிப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. தனது பிறந்தநாளை ஒட்டி நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மக்கள்தான் கடவுள் எனவும் அவர்கள் இல்லை எனில் இந்த வடிவேலு இல்லை எனவும் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Tags: வடிவேலுPeople are God - without themI am nothing - Vadivelu
Share
Tweet
SendShare
Previous Post

தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!

Next Post

அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக் – சிராக் இணை!

Related News

ராமாயணம் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் – ஏ.ஆர்.ரஹ்மான்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies