அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!
Jul 6, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பனிப்பாறையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அந்நாட்டின் கொலராடோவின் ரோலின்ஸ் பகுதியில் பனிச்சறுக்கு வீரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பனிப்பாறையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதுதொடர்பான தகவல் அந்நாட்டு மீட்புக் குழுவினருக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து, மீட்புக்குழுவினர், காயமடைந்த பனிச்சறுக்கு வீரருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், கயிறு கட்டி ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: அமெரிக்காUSA: Skier rescued after falling from glacierபனிச்சறுக்கு வீரர் மீட்பு
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக் – சிராக் இணை!

Next Post

மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!

Related News

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies