ஆசிய கோப்பை கிரிக்கெட் - ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!
Sep 14, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை  கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப் பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ், அரை  சதம் கடந்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Tags: CricketAsia Cup Cricket - Bangladesh defeat Hong Kongஆசிய கோப்பை கிரிக்கெட்
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

Next Post

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

Related News

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

இந்தியா- பாக். போட்டியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies