பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் - கிறிஸ் கெயில்!
Aug 31, 2026, 09:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தான் அவமதிக்கப்பட்டதாக, ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெயில் குற்றம்சாட்டியுள்ளார்.

தி யுனிவர்சல் பாஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் கிறிஸ் கெயில், 2018ம் ஆண்டில் 2 கோடி ரூபாய்க்குப் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

பஞ்சாப் அணியில் 41 போட்டிகளில் விளையாடி, 36 சராசரி மற்றும் 143 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆயிரத்து 339 ரன்களை  கிறிஸ் கெயில் எடுத்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை  கிறிஸ் கெயில் பகிர்ந்துள்ளார்.

அப்போது தனது ஐபிஎல் பயணம் திடீரென முடிவுக்கு வந்ததாக ஒப்புக்கொண்ட அவர், பஞ்சாப் அணியால் தான் அவமதிக்கப்பட்டதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினார்.

Tags: பஞ்சாப் அணிI was insulted by the Punjab team - Chris Gayleகிறிஸ் கெயில்
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

Next Post

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Related News

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies