திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!
Oct 26, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் கார்  கண்ணாடியை உடைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய கொமேஸ்வரம் பகுதியை  சேர்ந்த ஷோபனா கோவிந்தராஜ் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் .

இவரின் கனவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் கொலை  செய்த நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்னைக் காரணமாக ஷோபனாவின் உறவினரான சந்தோஷ் என்பவர் அவரை  கத்தியால் குத்தி கொலை  செய்ய முயன்றுள்ளார்.

இதன் காரணமாகச் சீவூரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற ஷோபனா அங்கேயே வசித்து வந்தார்.

இவர் வழக்கம் போல வீட்டில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டை அடித்து உடைத்தும், கார்  கண்ணாடியை உடைத்துவிட்டும் தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Attempt to murder the Panchayat President
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

Next Post

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies