முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திப்பதற்காக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அமமுக உள்ளிட்ட கட்சியினர் வருகை தந்தனர்.
குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு அமமுக, சசிகலா ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைந்து வருகை தந்தனர்.
20க்கும் மேற்பட்ட கார்களில் வருகை தந்த இவர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேரில் சந்தித்துப் பேசினர்.