சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் - பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
Oct 21, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர்  போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நகரின் மையப் பகுதிகளான வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது. 500க்கும் அதிகமான தாவர வகைகளை உண்டு வாழக்கூடிய இந்த ஆப்பிரிக்க நத்தைகள், பல்வேறு விதமான மூலிகைத் தாவரங்களையும் அழித்து உண்ணக்கூடிய ஆபத்துமிக்கதாகத் திகழ்கிறது.

ஆப்பிரிக்க நத்தைகளின் மூலம் அபாயகரமான கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் மூளை அழற்சி, வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்கறிகள் வாயிலாகவோ, மாசுபட்ட நீரின் மூலமாகவோ ஆப்பிரிக்க நத்தைகளின் கிருமிகள் பரவும் எனவும் கூறப்படுகிறது. அரசு விரைவில் ஆப்பிரிக்க நத்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் மூலமாக ஆப்பிரிக்க நத்தைகள் சென்னைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவைகள் குறுகிய காலத்திற்குள் இனப்பெருக்கம் செய்து தற்போது லட்சக்கணக்கான அளவிற்குப் பெருகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நத்தைகளின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் இது பெரும் சவாலாக மாறும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: சென்னைExperts warn that African snails that have invaded Chennai will become a major challengeஆப்பிரிக்க நத்தைகள்
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Next Post

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

Related News

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies