கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? - தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!
Nov 5, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் வாத்தியம் இசைக்க அனுமதியில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வட மதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது என்றும், இசையால் இறைவனை எழுந்தருளச் செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன எனவும் கூறியுள்ளார்.

இந்துக்களின் பக்தி இசையை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து கோயில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்,

அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறைப் பழக்கங்களை மாற்றக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இசை வாத்தியங்கள் முழங்க தமிழக அரசு தடை விதிக்கக்கூடாது எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: இந்து முன்னணிதமிழக அரசுBanning music at Coimbatore Vrindeshwarar Temple? - Hindu Front condemns Tamil Nadu governmentகோவிலில் இசைக்கு தடை விதிப்பதா?கோவை விருந்தீஸ்வரர் கோவில்
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

Next Post

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

Related News

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies