லடாக் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற லடாக் மாரத்தான் 2025 நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
லே நகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை லடாக் டிஜிபி ஜம்வால் சிங் தொடங்கி வைத்தார்.
12வது ஆண்டாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பெண்கள், வயதானோர் என ஆயிரக்கணக்கானேர் கலந்து கொண்டு ஓடினர்.